இந்தியப் பொருளாதாரச் சூழ்நிலையில், வீடு வாங்கக் கடன் Housing Loan கிடைக்கவில்லை என்றால், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலருக்கு, சொந்த வீடு என்பது வெறும் கனவாகவே Dream போய்விடும். அதேபோல, வீட்டுக் கடன் கிடைக்காது என்றால், ரியல் எஸ்டேட் Real Estate துறையே படுத்துவிடும். வீட்டுக் கடனைப் பொறுத்தவரையில் சாதகங்கள் நிறைய உண்டு.